ஒரு முக்கிய அறிவிப்பு!!
ஒரு முக்கிய அறிவிப்பு!!
அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!
ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!
பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.
நன்றி!! [இதனை எனக்குத் தெரியப்படுத்திய அன்பு உள்ளத்திற்கும்!]
8 Comments:
அடக் கொடுமையே.. :(
நல்ல வேளை, நான் ரீடரில் தான் படிக்கிறேன். இந்த உரல் பிரச்சனை ரீடரில் இல்லை..
அப்படியே செய்யலாம்.
இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா:((
ஒரு வசதிக்காகவும், அறிவிப்பிற்காகவும் இதிலும் போட்டதால், இதனைப் பார்க்க மறந்தேன்.
மன்னியுங்கள், பொன்ஸ், வல்லியம்மா!
SK, VSK ஆன கதை இதுதானா!
ஆரம்பிச்சுட்டாய்ங்களா ? ஹும்...திருந்தாதுகள்...
மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவை படிக்கும் FeedBlits வசதியை ஏற்படுத்துங்களேன்...மிக எளிமையானது...என்போன்றவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்...
இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை திரு. ரவி.
இந்த feedbits பற்றி சற்று தனிமடலில் தெரியுங்களேன். நன்றி.
செந்தழல் ரவி உதவியால் உங்கள் பதிவுகள் பாரக்கக் கிடைத்தது. விரிவான விளக்கங்கள் தெளிவூட்டுகின்றன. தொடருங்கள் பணியை. வாழ்த்துகிறேன்.
தங்களைப் போன்றோரின் பாராட்டுகள் ஒரு ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கிறது,டொக்டர். மிக்க நன்றி. விரைவில் தொடர எண்ணம்.
Post a Comment
<< Home